விகடன் தியேட்டர் first look..! முதல் நாள் முதல் ஷோ முடிந்தவுடன் ரசிகர்களுடன் விவாதம். ஒரு படத்தை ரசிகர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்..? அவர்களுக்கு எது பிடித்திருக்கறது... பிடிக்கவில்லை..! ஏன் பிடித்திருக்கிறது... பிடிக்கவில்லை...? உடனுக்குடன் தெரிந்து கொள்வோம்..!! விகடன் தியேட்டர் first look-ன் முதல் சினிமா... விசாரணை..! இந்தப் படம் ஏன் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பு...? விரிவாக அலசுகிறது விகடன் தியேட்டர் first look....
Click here to Subscribe: "cinemavikatan Webtv"
Youtube channel link: http://bit.ly/1z5CLUs
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com